முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் ஊடகங்களை நிராகரித்து சென்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
கொழும்பில் இடம்பெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்ற சந்திரிகாவை ஊடகவியலாளர்கள் அணுகி, தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக கருத்து கேட்டுள்ளனர். அப்போது ஊடகங்களின் பெயர்களை விசாரித்த சந்திரிகா இந்த ஊடகங்கள் மஹிந்த சார்பு ஒருபக்கச் சார்பான ஊடகங்கள் என கூறிவிட்டு சென்றுள்ளார்.
0 Comments