ராவணா எல்ல பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்றின் மீது பாரிய கருங்கல் ஒன்று விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காரில் பயணம் செய்த மூவருக்கு எவ்வித காயமும் எற்படாமல் தப்பியுள்ளனர்.
கதிர்காமத்திலிருந்து பண்டாரவளை நோக்கி சென்றுக்கொண்டிருந்த காரின் மீது உயரத்திலிருந்து உருண்டு வந்த கல்லொன்று விழுந்துள்ளது.

0 Comments