Ticker

6/recent/ticker-posts

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.


எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கொழும்பு 07 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை 09.00 மணியளவில் அவர் கடமைகளைப் பொறுப்பெற்றுள்ளார். 

கடந்த காலங்களில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த இரா சம்பந்தன் தொடர்பில் இருந்த சர்ச்சை அண்மையில் சபாநாயகர் கருஜயசூரிய மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்ததையடுத்து  முடிவுக்கு வந்தது. 

Post a Comment

0 Comments