பருத்தித்துறை அம்மன் பிரதேசத்தில் வைத்து இருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மணற்காடு விஷேட அதிரடிப்படையினரே இவர்களை கைது செய்துள்ளனர்.
தாழையடி, மருதங்கேணியைச் சேர்ந்த இருவரே மோட்டார் சைக்கிளில் மூன்று கிலோ கஞ்சாவை கடத்தும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments