Ticker

6/recent/ticker-posts

பதவி ஆசை எனக்கில்லை - இரா.சம்பந்தன்

நான் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்பட்டவன் அல்லன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக நேற்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதையடுத்து கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் நான் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்பட்டவன் அல்லன் என்று ஒரே வார்த்தையில்  கூறியிருக்கிறார்.

எதிர்க்கட்சித்தலைவர் தொடர்பாக கடந்த பல நாட்களாக இருந்த சர்ச்சை நேற்றைய பாராளுமன்ற அமர்வோடு நிறைவு பெற்றுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் என்ற சபாநயாகரின் அறிவிப்பை பிரதி சபாநாயகர் நேற்று பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

Post a Comment

0 Comments