Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் மருத்துவர்கள் மற்றும் அரச பொறியிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

மருத்துவர்கள் மற்றும் அரச பொறியிலாளர்கள் இணைந்து நடாத்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு கோட்டையில் இடம்பெறுகிறது.

அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை லோடஸ் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது. இதனால் பாரிய வாகன நெரிசல் இப்பகுதியில் உருவாகியுள்ளதாக அறிய வருகிறது.

Post a Comment

0 Comments