கொழும்பு மருதானை ஸாஹிரா கல்லூாி மாணவா்களுக்கு சீருடையாக இருந்த தொப்பி இன்று முதல் களையப்பட்டிருக்கிறது. கல்லூாி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிய வருகிறது.
110 வருட வரலாற்றைக் கொண்ட ஸாஹிராக கல்லூாி அது ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் மாணவா்களின் சீருடையில் தொப்பி ஒரு அங்கமாக இருந்தது.
இன்று முதல் மாணவா்களுக்கு கல்லூாி நிா்வாகத்தினால் தொப்பி அணிவது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறத.
0 Comments