புதிய மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் கொழும்பு எமசேன் உயர்கல்வி நிறுவனத்தினால் நடத்தப்பட்ட வருடாந்த சான்றிதழ் வழங்கும் வைபத்தில் விசேட அதிதியாக கலந்து கொண்டார். கடந்த2019.06.08 திகதி சனிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
0 Comments