Ticker

6/recent/ticker-posts

ஊடகங்களுக்கு தடையான இன்றைய தொிவுக்குழு விசாரணை

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தொிவுக் குழுவுக்கு வரவழைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர்,  காவல்துறை தலைவா்களை  விசாரிக்கும் நிகழ்வை  தகவல் திரட்டுவதற்கு ஊடகங்களுக்கு  அனுமதியளிப்பதில்லை  என்று மேற்படி தொிவுக்  குழு முடிவு செய்துள்ளது.

அரச புலனாய்வு சேவையின் தலைவர் ,  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகா்  நிலந்த ஜெயவர்தன இன்று நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு புகைப்படங்களும்,   வீடியோவும் எடுப்பது  தடைசெய்யப்பட்டுள்ளன.


Post a Comment

0 Comments