Ticker

6/recent/ticker-posts

2019 தோ்தல் வாக்காளா் பட்டியலில் உங்களது பெயா் இருக்கிறதா? சரி பார்த்துக் கொள்ளுங்கள்!

2019 ஆண்டிற்கான  தேர்தல் வாக்காளா்களின் பெயர் பட்டியலில் பெயா் விடுபட்டவா்களின் பெயர்களை சோ்த்துக் கொள்வதற்கு சந்தா்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

 2019 ம் ஆண்டுக்கான வாக்காளா் பெயா் பட்டியல் இன்று முதல்  எதிா்வரும் 19ம் திகதி வரை கிராம  சேவகர்  அலுவலகங்களிலும், மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் மற்றும் மாவட்ட செயலகங்களிலம் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக  தோ்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளா் சமன்சிறி ரத்நாயக்க தொிவித்துள்ளாா்.


Post a Comment

0 Comments