இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ஆராய்வதற்காக அனைத்துக் கட்சி மாநாட்டை இந்தியா கூட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனைத்துக் கட்சி மாநாடு ஜூலை 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விளக்கம் அளிக்க உள்ளனா்

0 Comments