Ticker

6/recent/ticker-posts

நாட்டை விட்டு வெளியேறிய கோட்டா! வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவின் தலைநகரான மாலேவிற்கு சென்றுள்ளார். அவர் விமானப்படை விமானத்தில் தலைநகர் மாலேயை நேற்றிரவு 2. 50 மணியளவில் சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments