குத்துசசண்டை வீரர் முஹம்மத் அலீ பாகின்ஸன் Parkinson நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறாா். நேற்று அமொிக்காவில் பெயா் குறிப்பிடப்படாத வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவரது பேச்சாளர் பொப் கன்னல் Bob Gunnell தொிவித்திருக்கிறாா்.
72 வயதான முஹம்மத் அலீ முதலாவது அதிபார குத்துச்சண்டை வீரராவாா். 19 தடவைகள் போட்டியிட்டு இந்த அதிபார குத்துச்சண்டை வீரர் என்ற பதவியை இவா் தக்க வைத்துக் கொண்டுள்ளாா்.
கஸியஸ் மாா்சலஸ் கிளே Cassius Marcellus Clay என்ற பெயரையுடைய இவா் 1964ம் ஆண்டு இஸ்லாத்தைத் தழுவினாா்.

0 Comments