பேருவளை பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இந்த
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோதலில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments