Ticker

6/recent/ticker-posts

மாயமானது எயாா் ஏசியா விமானம்

எயாா் ஏசியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூா் நோக்கி பறந்துக் கொண்டிருந்த போது காணாமல் போயிருப்பதாக பிபிஸி செய்தியொன்று தொிவிக்கிறது.

QZ 8501 எயாா் ஏசியா என்ற பெயருடைய இந்த விமானத்தில் பணியாளர்கள் ஏழு பேருடன்   பயணிகள் 155 போ் இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.00 மணியளவில் விமானத்திற்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இருந்த தொடா்பு துண்டிக்கப்பட்டதாகவும்,  அவ்வேளை ஜாவா கடலுக்கு மேலாக விமானம் பறந்துக் கொண்டிருந்ததாகவும் இந்தோனேசிய ஊடகங்கள் தொிவிக்கின்றன.

Post a Comment

0 Comments