Ticker

6/recent/ticker-posts

மத்திய வங்கி ஆளுனர் கப்ராலின் வீட்டில் மைத்ரிபாலவிற்கு எதிராக அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்

 
  மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் அவர்களின் வீட்டிலிருந்து ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனாவிற்கு எதிராக அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் நேற்று(1)  இரவு  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது .தமிழ் மொழியில் அச்சிடப்பட்டிருந்த  அத்துண்டுப்பிரசுரங்கள் மற்றும் செய்தித்தாள்கள் கிழக்கு மாகாண மக்களுக்கு விநியோகம் செய்ய தயாராக இருந்ததாகவும் செய்திகள்  வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments