பெல்மதுல்லவில் நடைபெற்ற பொதுவேட்பாளா் மைத்திரிபால சிாிசேன கூட்டத்திற்கு கற்களை எரிந்து தாக்குதல் நடாத்தப் பட்டுள்ளது. இதனால் கூட்டத்திற்கு காவல் வழங்கிக்கொண்டிருந்த விஷேட அதிரடிப்படையினா் பலா் காயமுற்றனா்.
இந்தத் தாக்குதல் இடம் பெற்ற போது மைத்திபால சிறிசேன மேடையில் இருந்ததாகவும், ஐ.தே.க உறுப்பினா் துனேஷ் கன்கந்த காயமுற்றிருப்பதாகவும், அதுல ராஹுபத்த என்ற ஐசுமு உறுப்பினா் இத்தாக்குதலை நடாத்தியதாகவும் அறிய வருகிறது.

0 Comments