முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவும் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவும் விரைவில் கைதாகுவாா்கள் என அறிய வருகிறது.
சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற பாாிய ஊழல் மோசடிகள் தொடா்பாக ஜொன்ஸ்டன் கைது செய்யப்பட உள்ளார்.
ஜொன்ஸ்டன் பொ்ணாண்டோ மீது சதொச நிறுவனத்தின் ஐந்து மில்லியன் ரூபா நிதி மோசடி தொடா்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜொன்ஸ்டன் பொ்ணாண்டோ மீது சதொச நிறுவனத்தின் ஐந்து மில்லியன் ரூபா நிதி மோசடி தொடா்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சஜின்வாஸ் குணவர்தன பொதுமக்கள் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தது தொடா்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

0 Comments