காலாவதியான மிகப் பழைய டின் மீன்களை வைத்து அவற்றுக்கு புதிய மற்றும் பிரபல நிறுவனங்களின் பெயாிலான டின் மீன் லேபல்கள் ஒட்டும் திருட்டு வா்த்தகா் ஒருவா் பாவனையாளா் பாதுகாப்பு அதிகார சபையிடம் சிக்கியுள்ளாா்.
சுமாா் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2010 ஆண்டு காலாவதியான 42000 டின் மீன்கள் பாணந்துரை கெசல்வத்த பிரதேசத்தில் இவ்வாறு புதிய லேபல்கள் ஒட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் போது மேற்படி அதிகாரசபையால் கைப்பற்றப்பட்டிருப்பதாக அறிய வருகிறது.

0 Comments