கணினியின் பின்னணியில் இயங்கி நீங்கள் எந்த கோப்புக்களை பயன்படுத்தினீர்கள் அந்த கோப்பில் எவ்வளவு நேரம் செலவு செய்தீர்கள் எந்த இணையதளங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்தி னீர்கள் என்பதை தினமும் கணக்கிட்டு உங்கள் கணினியை கண்காணிக்கும் மிக சிறந்த மென்பொருள் மாணிக்டைம் .
வேறுவேறு நிறங்களுடன் கணினியில் எவ்வளவு நேரம் active-ஆக இருந்தோம் .கணினியை விட்டு எவ்வளவு நேரம் இருந்தோம் (away) என்பதை தெளிவாக கூறும் இந்த மென்பொருள் மூலம் நாம் தினமும் கணினியில் எந்த மென்பொருள்களில் எந்த இணையதளங்களில்
அல்லது நம் கணினியை பயன்படுத்தும் நம் குடும்பத்தினர் அவர்களது கணினியின் செயல் பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும் .
அல்லது நம் கணினியை பயன்படுத்தும் நம் குடும்பத்தினர் அவர்களது கணினியின் செயல் பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும் .
இணையத்தளம் www.manictime.com

0 Comments