Ticker

6/recent/ticker-posts

மஹிந்தோதய பாடசாலை ஒரு பெயர் பலகைக்கு 1,66,000 ரூபாய் செலவு

கடந்த மஹிந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட மஹிந்தோதய பாடசாலை 1000 திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாடசாலை பெயர் பலகைகளுக்கு பல கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டதாக அறிய வருகிறது.

20,000 ரூபாய்களில் செய்யக் கூடிய ஒரு பெயர் பலகையை மஹிந்த நிர்வாகம் 1,66,000 செலவிட்டு செய்திருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்திருக்கின்றார்.

Post a Comment

0 Comments