Ticker

6/recent/ticker-posts

குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவு

எட்டாவது பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
​மேலும் சபை முதல்வராக லக்ஷ்மன் கிரியெல்லவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments