உலகின் முதல்தர தனவந்தராக அமேசான் Amazon ஜெப் பெஸோஸ் Jeff Bezos தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் உலகில் முதல்தர தனவந்தராக இருந்த பில்கேட்ஸை கடந்து ஜெப் பெஸோஸ் முன்னிலைக்கு வந்திருப்பதாக போப்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி ஜெப் பெஸோஸின் சொத்து அமெரிக்க டொலர் பில்லியன் 90 ஆக கணக்கிடப்பட்டள்ளது.
amazon. com என்ற பெயரில் இணையத்தில் புத்தக வியாபரியாக தன்னை அறிமுகப்படுத்திய ஜெப் பெஸோஸ் காலக்கிரமத்தில் ஏனைய பொருட்களையும் இணையத்தில் விற்பனை செய்யும் செயற்பாட்டை ஆரம்பித்தார்.
இன்று அவரது 'இணைய கடை' உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்ட மிகவும் பிரமாண்டமான வர்த்தக நிலையமாய் மாறியிருப்பதோடு உலகில் மிக உயர்ந்த தனவந்தராகவும் ஜெப் பெஸோஸை மாற்றியிருக்கிறது.

0 Comments