Ticker

6/recent/ticker-posts

சிறிசேன - கரு முக்கிய சந்திப்பு இன்று?

ஜனாதிபதி சிறிசேனவுக்கும் சபாநாயகர்  கரு ஜயசூரியவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக அறிய வருகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த பேச்சுவார்ததை இடம்பெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Post a Comment

0 Comments