Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஹஸன் அல் அவவ்தா



பலஸ்தீன் இளைஞர் ஒமர் அல் ஹஸன் அல் அவவ்தா வயது 27, இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று காலை மேற்கு கரை, அல் ஃகாலில் பகுதியில் இருக்கும் இத்னா நகரில்  இஸ்ரேலிய படைகளால் சுடப்பட்டு மரணமடைந்தார். 
இவர் தனது வாகனத்தை ஓட்டிச்சென்ற வேளையிலேயே இவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது,  ஹஸன் அல் அவவ்தா  உயிரிழந்துள்ளர். அவரது ஜனாஸா தொழுகையில் ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீனியர்கள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments