Ticker

6/recent/ticker-posts

பாடசாலை மாணவனின் கையை துண்டாக வெட்டிய நபர் கைது

பாடசாலை மாணவர் ஒருவரின் கையை துண்டாக வெட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் யுனிபீல்ட்  தோட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவனுக்கும் குறித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போதே இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மாணவன் டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சகை்காக  பேராதனை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments