Ticker

6/recent/ticker-posts

அரச வைத்திய அதிகாரிகளையும், அரச பொறியியலாளர்களையும் தடுத்து நிறுத்திய பெண் பொலிஸார்!

ஜனாதிபதி செயலகம் வரை செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை பெண் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், அரச பொறியியலாளர்கள் சங்கத்தினர் இணைந்து இன்றைய தினம்(வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது புறக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து, ஜனாதிபதி செயலகம் வரை செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை வீதி தடைகளை ஏற்படுத்தி, பெண் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வீதி தடைகளை ஏற்படுத்தி, ஆர்ப்பாட்டக் காரர்களை பெண் பொலிஸார் தடுத்து நிறுத்தியமைக் குறித்த ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Post a Comment

0 Comments