பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு கடுவாபிட்டியில் உள்ள சென் செபஸ்தியன் தேவாலயம் ஜூலை 21 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவள்ளதாக கொழும்பின் துணை பிஷப்அந்தோணி ஜயக்கொடி தெரிவித்துள்ளாா்.
கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தின தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றம் காயமடைந்த வர்கள் சார்பாக அன்றைய தினம் விஷேட பிராா்த்தனைகளும் இடம்பெறும் என்றும் அவா் கூறியுள்ளாா்.
கொழும்பு பேராயர் மாளிகையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளா் மாநாட்டில் உரையாற்றியபோது துணை பிஷப் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

0 Comments