
கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டில் மேலும் 40 பேரைக் கைது செய்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
0 Comments