சந்தன லசந்த பெரேரா என்ற 'அங்கோடா லொக்கா' என்ற பாதாள உலக நபாின் போதைப்பொருள் விநியோகிக்க பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பருந்து ஒன்றை அத்துருகிரிய பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேல் மாகாண புலனாய்வு பிரிவின் தகவல்களின்படி, குறித்த பருந்தை மீகொட, நாவலமுல்ல பகுதியில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
0 Comments