சாட்சியங்களை மறைத்ததான குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
ராஜபக்ஷ குடும்பம் தொடர்பான பல குற்றவியல் விசாரணைகளின் தலைவராக இருந்த சானி அபேசேகர, 2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து சானி அபேசேகர அடிப்படை உரிமை மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார், அந்த மனு நேற்று (30) நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Comments