Ticker

6/recent/ticker-posts

அதிகாரம் இன்னும் கோட்டாவிடம்?


வெற்றிடமாகவுள்ள நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்கு தானும் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் இட்டுள்ள ஒரு பதிவிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கும் உாிமை  225 எம்.பி.க்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இவா்களின் பெரும்பான்மை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவானவா்கள் என்பதையும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளாா்.

இருப்பினும்  சத்தியம்  வெற்றி பெறும்  என தான் உறுதியாக நம்புவதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.

Post a Comment

0 Comments