Ticker

6/recent/ticker-posts

லிட்ரோ கேஸ் விலை மேலும் குறையுமாம்!


லிட்ரோ கேஸ்  சிலிண்டர்களின் விலை ஜூலை மாத தொடக்கத்தில் குறைக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்  அறிவித்துள்ளார்.

லிட்ரோ கேஸ் லங்காவினால் அமுல்படுத்தப்படும் நான்காவது தொடர்ச்சியான விலைக் குறைப்பே இது என பீரிஸ் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ கேஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 12.5KG எரிவாயு சிலிண்டரின் விலையை 300 ரூபாய்க்கு மேல் குறைத்தது.

Post a Comment

0 Comments