எதிர்வரும்ஜனாதிபதி
தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஸ்ரீ லங்காமுஸ்லிம்
காங்கிரஸ், இன்று சனிக்கிழமை(27) தீர்மானிக்கவுள்ளதாக
தகவல்கள்தெரிவிக்கின்றன. ஒரு விடயத்திற்காக 20க்குமதிகமான கூட்டங்கள் நடாத்திய நிகழ்வு மு.கா சாதனையாக பாா்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக இது தொடர்பில் கட்சியின் உயர்மட்ட
குழுவினர்கலந்துரையாடிய நிலையில் இன்று அக்கட்சி தனது இறுதி தீர்மானத்தை
வெளியிடும் எனஅந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன
0 Comments