மௌலவி முபாரக் தலைமையிலான முஸ்லிம் உலமா கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இன்று முற்பகல் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தலைமையில் சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அந்த அமைப்பின் தலைவர் மௌலவி முபாரக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 Comments