Ticker

6/recent/ticker-posts

தொழிற்சங்கங்கள் மைத்ரிக்கு ஆதரவு என அறவிப்பு!

இன்று காலை கொழும்பு பொது நூல் நிலைய கேட்போர் கூடத்தில் ஒன்று கூடிய சாதாரண சமூகத்துக்கான தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவை தாம் ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
சுகாதாரம், கல்வி, அஞ்சல் உட்பட பெருந்தொகையான துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பொது வேட்பாளர் மைத்ரிபாலவை ஆதரிப்பதாக ஏகமானதாக தீர்மானிக்கப்பட்ஈ அறிவிக்கப்பட்டுள்ளதோடு அமைப்பின் நிர்வாக பிரதிநிதிகள் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து தமது நிலைப்பாட்டை விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments