Ticker

6/recent/ticker-posts

சாா்க் திரைப்பட விழா 26 முதல் 31 திகதி வரை

சாா்க் நாடுகளின் திரைப்பட விழா எதிா்வரும் 26ம்  திகதி  31ம் திகதி வரை கொழும்பு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன தரங்கனி அரங்கில் இடம்பெறவிருக்கிறது.

இதில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளின்  திரைப்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன. இத்திரைப்படங்களை இலவசமாக பாா்க்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Post a Comment

0 Comments