களனி கங்கையை மாசு படுத்திய குற்றச்சாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனுமதியை மத்திய சூழல் அதிகார சபை மீண்டும் வழங்கியிருக்கிறது.
மத்திய சூழல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் மெர்வின் தர்மசிரி, கோகா கோலா நிறுவனம் மீண்டும் களனி கங்கைக்கு மாசு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டாது என உத்தரவாதம் அளித்திருப்பதால் அந்த நிறுவனத்திற்கு அனுமதியை பெற்றுக் மீண்டும் கொடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
சிறிபாத மலையிலிருந்து 148 கி. மீற்றர்கள் பாய்ந்து வந்து கொழும்பு முகத்துவாரத்தை வந்தடையும் களனி கங்கை தொழிற்காலை கழிவுகளால் மிகவும் மாசடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments