Ticker

6/recent/ticker-posts

கே. பி. ஒரு அப்பாவி ..?

விடுதலைப் புலிகளின்  சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், சர்வதேச நிதிப்பிரிவின் பொறுப்பாளராகவும் இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பதமநாதன் குற்றவாளியில்லை என்று விசாரணைகளில் தெரிய வந்திருப்பதாக நேற்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருக்கிறார்.

குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு ஜேவிபி நீதிமன்றை வேண்டிக் கொண்டதற்கிணங்க நடைபெற்ற விசாரணையின் போதே சட்டமாஅதிபர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments