கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்துள்ள நிலையில் நீர் பாயும் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரியில் இருந்து இரணைமடு குளத்தை பார்வையிட சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவுடன் சென்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த 21 வயதுடைய என். டிலக்சன் எனும் மாணவனே பலியாகியுள்ளார்.

0 Comments