Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரஸ் தொடர்பாக விவாதிப்பதற்கு ஜி 20 சந்திப்பு - சவூதி முடிவு

சவுதி  இளவரசர் முகமது பின் சல்மான் கொரோனா வைரஸ் மற்றும் அதன் பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்வதற்கான முறைகளை விவாதிப்பதற்கு   ஜி 20 கூட்டத்தை அவசரமாக கூட்டவிருப்பதாக  அறிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார வளமுள்ள நாடுகளின்  பிரதிநிதிகளின் வருடாந்திர கூட்டமான  ஜி 20 உச்சிமாநாட்டின் முக்கிய அனுசரணையாளராக சவுதி அரேபியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments