Ticker

6/recent/ticker-posts

துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது

துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை திங்களன்று 47 ஆக உயர்ந்துள்ளது. இதில் 29 பேர் புதிதாக தொற்றுக்குள்ளானவர்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  துருக்கி நாட்டின் சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா தெரிவித்துள்ளார்


"சமீபத்திய 29 தொற்றுக்கள்ளானவர்கள்  அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள், தொற்றுக்கள்ளான 3 பேர்  உம்ராவிலிருந்து வந்தவர்கள் என்றும்  சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா தனது  ட்விட்டரில் தெரிவித்துள்ளதாக  அல் அரேபியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments