பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகோடஅத்தே ஞானசர தேரர் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் குருநாகலை மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“அபே ஜனபல பக்ஷய” கட்சியின் தலைமையில் அதுரலியே ரத்ன தேரரோடு இணைந்து தேர்தலில் களமிறங்கப்போவதாக ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.
நேற்று (மே 16) நடைபெற்ற ஊடக மாநாட்டில் பேசிய ஞானசார தேரர், இந்த தேர்தலில் தம்மை வெற்றிபெற செய்யுமாறு மக்களை வேண்டுவதாகவும் கேட்டுள்ளார்.

0 Comments