Ticker

6/recent/ticker-posts

இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருக்கும் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்காக உரையாற்றவுள்ளார்.

கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதால் நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை  குறித்து  ஜனாதிபதியின் உரை அமையவிருப்பதாக அறிய வருகிறது. 

 ஜனாதிபதியின் உரை  இன்று இரவு 8 மணிக்கு  சகல தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்பட இருப்பதாக  ஜனாதிபதியின் ஊடகப் பிரின் இயக்குநர்  மோகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments